திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி நெய்க்காரப்பட்டி பெருமாள் கோவில்ரோடு தடை செய்யப்பட்ட குட்கா பொருள் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி இருந்த போது உணவு பாதுகாப்பு அதிரடியாக வீட்டில் ஆய்வு செய்ததில் சுமார் 30 கிலோ குட்கா உணவு பாதுகாப்பு துறை மூலம் பறிமுதல். மேலும் சம்பந்தப்பட்டவர் மீது காவல்துறை மூலம் வழக்கு பதிவு.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா