சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி பிரபாவதி திடீர் சோதனை ஆடு இறைச்சி கடைகளில் சுகாதாரமற்ற சுமார் 100 கிலோ இறைச்சி பறிமுதல், 15 கடைகளுக்கு அபராதம் விதிப்பு.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி