கடலூர் : கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள், திட்டக்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். திட்டக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பார்த்திபன் அவர்கள் உடன் இருந்தார்.