கன்னியாகுமரி: இஸ்ரோ தலைவராக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் குமரி மண்ணின் மைந்தர் நாராயணன் அவர்களுக்கு நாகர்கோவிலில் நடைபெற்ற பாராட்டு விழாவில் நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா மற்றும் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் வரவேற்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி