மதுரை: வைகையாற்றில் கள்ளழகர் இறங்கிய நிகழ்வின்போது இளைஞர் ஒருவர் பட்டாக்
கத்தியுடன் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்ட நெரிசலின் போது, இளைஞர்
களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் பட்டாக் கத்தியை கொண்டு வந்து மற்றொருவரை தாக்க முற்பட்டுள்ளார். வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் இச்சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை
நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி