திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி கொடைக்கானல்ரோடு மாஸ்டர் பேக்கரி அருகே இளநீர் வியாபாரி ஆலமரத்துகுளம் பகுதியைச் சேர்ந்த தங்கவேலு மகன் ஆரோக்கியசாமி(41). என்பவர் வெட்டிக்கொலை. கொலை சம்பவத்தில் ஈடுபட்ட முருகன் இளநீர் கடையில் இருந்த அரிவாளை எடுத்து ஆரோக்கியசாமியை கொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட முருகன் தப்பி ஓட்டம் பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா