திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறையினர் பணியின் போது பேருந்தில் பயணம் செய்வதற்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இலவச பேருந்து ஸ்மார்ட் கார்டை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ. பிரதீப், மாவட்ட காவல் துறையினருக்கு வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா