இராமநாதபுரம்: காவல் துறை கோரிக்கையை ஏற்று, காவலர் முதல் ஆய்வாளர் வரை தங்கள் அடையாள அட்டையை காண்பித்து பேருந்துகளில் பணி செய்யும் மாவட்டத்திற்குள் இலவசமாக பயணம் செய்யும் நவீன அடையாள அட்டையை இராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் அவர்கள் வழங்கினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி
















