இராமநாதபுரம்: இராமநாதபுரம் ரோட்டரி சங்கம் மற்றும் காவரி மருத்துவமனை சார்பில் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற இலவச இருதய பரிசோதனை முகாமினை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி