திண்டுக்கல் : திண்டுக்கல் வெள்ளோடு பிரிவு அருகே 2-இருசக்கர வாகன மோதி நடந்த விபத்தில் 2-பேர் காயம். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி. மேற்படி சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. ராபர்ட் கென்னடி