திண்டுக்கல்: திண்டுக்கல் – திருச்சி நான்கு வழிச்சாலை செட்டியபட்டி அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டாஸ்மாக் சூப்பர்வைசர்கள் ஜெகன், கௌதமன் ஆகியோர் பலியானார்கள். மேற்படி சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. ராபர்ட் கென்னடி