தேனி: மதுரை மாவட்டம், காஞ்சரம்பேட்டை சேர்ந்தவர் சாந்தகுமார்(42), இவர் இதேபகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவரது கட்டிடத்தில் இந்த ஐந்து இரும்பு தகடுகள் திருடு போனது. போலீசார் நடத்திய விசாரணையில் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எஸ்.ஐ. திரு. சுந்தரலிங்கம் தலைமையில், கோம்பை காந்தி சிலை தெருவை முருகன் (46) என்பவரை கைது செய்தனர்.