அரியலூர் : அரியலூர் மாவட்டம் செந்துறையில் வீட்டின் முன்பு எடுத்து வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற அரியலூர் மாவட்ட அய்யூர் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் கோபிநாத் (28/25 )என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த செந்துறை காவல்துறையினர். மேற்படி குற்றவாளிடமிருந்து திருடப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
















