மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அச்சம்பட்டி அலங்காநல்லூரை சேர்ந்த குற்றவாளி விஜய் 25/26 த/பெ மணி இவர் இருசக்கர வாகனம் திருடிய வழக்கிலும் நகை திருட்டிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தார். இவரை அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் திரு பிரகாஷ் அவர்கள் தலைமை காவலர் திரு வெங்கடேஷ் இவர்கள் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து வாடிப்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். குற்றவியல் நீதிபதி திரு கே. செல்லையா B. A., LL. M. D. DIP INJJ J. PSY., அவர்கள் குற்றவாளிக்கு
CR NO:432/2024
CC NO:152/24
CR NO:358/2023
CC NO: 645/2023
மேற்படி வழக்கில்
U/s 27,(2) BNSS படி
1, 331(4) 2 வருடம்
5000/₹ அபராதம்
2, 305(a)BNS 2 வருடம் 5000/₹ அபராதம்
U/S 271(2)BNSS படி
379 IPC – 1 வருடம்
2500/₹ அபராதம்
380-1IPC 1 வருடம்
457 IPC- 1 மாதம்
2500/₹ அபராதம்
விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்