தென்காசி : தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (22.09.25) அன்று இரவு நேரத்தில் இரண்டு இருசக்கர வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இது குறித்து தென்காசி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் விபத்து ஏற்படுத்தியது தென்காசியை சேர்ந்த (16). வயது இளஞ்சிறார் என்பது தெரியவந்தது. எனவே இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளஞ்சிறார் மற்றும் இளஞ்சிறாருக்கு வாகனம் ஓட்ட கொடுத்த வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்