திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் டவுன் சிவா தெருவை சேர்ந்த ஆண்டியப்பன் மகன் இசக்கிராஜா (23). என்பவர் (31.01.2025)-ஆம் தேதி, தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட சுமார் ரூ 20 ஆயிரம் மதிப்புடைய இருசக்கர வாகனத்தை காணவில்லை என (04.03.2025)-ஆம் தேதி கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த டவுன் காவல்துறையினர் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த கொம்பன் மகன் சபரி (20). என்பவர் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரிய வந்ததையடுத்து காவல்துறையினர் சபரியை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்