திருவள்ளூர்: திருத்தணி அருகே இருசக்கர வாகனத்தை திருடியதாக இளைஞர் கைது செய்யப்பட்டார். வாகன தணிக்கையின் போது கைது செய்யப்பட்ட அந்த நபர், ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பகுதியை சார்ந்த அரவிந்தன் என்பது தெரியவந்தது. அந்த இளைஞரை அவரது உறவினரின் சொகுசு காரில் அழைத்து வந்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போலீசார் பின் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி