சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வடக்கு காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் பழனி குமார் மற்றும் காவலர் சரவணகுமார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது இருசக்கர வாகனத்தில் வைத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த ஆனந்த் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி