திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காக்கா தோப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்து. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற காளனம்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்(30). இவரது மகள் அஸ்மிதா(6) ஆகியோர் உயிரிழந்தனர். மகன் அஸ்வந்த்(9). படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.இது குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா