இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அழிந்திக்கோட்டை, கீழக்கோட்டை மற்றும் செட்டியமடை பகுதிகளில், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்G.சந்தீஷ்,IPS., அவர்கள் (08.08.2025)-ம் தேதி திடீர் ஆய்வு செய்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி