இராமநாதபுரம் : இந்திய சீன எல்லையான லடாக் பகுதியில் தனது இன்னுயிரை தியாகம் செய்த இராணுவ வீரர் திரு.பழனி அவர்களுக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை துணைத்தலைவர் திரு.ரூபேஷ்குமார் மீணா இ.கா.ப., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.V.வருண்குமார் இ.கா.ப., ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமிஇராமநாதபுரம்