திருவள்ளூர் : ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக இரவு ரோந்து பணி மேற்கொண்டு வாகன தணிக்கை, FRS (Face Recognition Software) செயலியை பயன்படுத்தி குற்றவாளிகளை அடையாளம் காணுதல், வங்கிகள், ATM-கள், நகை கடைகள், டாஸ்மாக் கடைகள், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தணிக்கை செய்து இரவு ரோந்து பணியை சிறப்பாக மேற்கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு