திண்டுக்கல்: இன்று காலை மும்பையிலிருந்து நாகர்கோயில் செல்லும் விரைவு இரயில் திண்டுக்கல் வந்து சேர்ந்த போது காவல் நிலைய காவல் ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான குழு நடத்திய சோதனையில் பின்னால் உள்ள முன்பதிவில்லாத பொருட்கள் வைக்கும் பகுதியில் கேட்பாரற்று கிடந்த பையில் சோதனை செய்த போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 4 – கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக கைப்பற்றப்பட்டு திண்டுக்கல் இரயில் நிலைய காவல் அறையில் வைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா