சிவகங்கை: மேற்கு வங்க மாநிலம் ஹெராவிலிருந்து திருச்சி வந்த திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸில் ரயில்வே போலீசார் சோதனை நடத்தியதில் 75 லட்சம் கைப்பற்றப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவர் போதிய ஆவணம் இன்றி பணத்தை கொண்டு வந்ததால் போலீசார் அவரை கைது செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. அக்பர் அலி