திண்டுக்கல்: திண்டுக்கல் இரயிலில் காவல்துறையினர் இரயில் பயணிகளுள் விழிப்புணர்வுடன் பயணம் செய்ய, பயணிகள் பயணித்தின் போது எளிதில் தீ பிடிக்கும் வகையில் உள்ள பொருட்கள் மற்றும் வெடிப்புகளுடன் பயணம் செய்தால் 164 சட்டபடி சட்டபடி மூன்று வருட கடுங்காவல் தண்டனையுடன் அபராதம் விதிக்கப்படும், இரயிலில் பயணம் செய்யும் போது ஏற்படும் அபாத்தான அசம்பாவிதங்களை தடுக்கும் வகையிலும், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக அவசரகால இலவச தொலைபேசி இணைப்பு மற்றும் புகார் எண் 139 உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என இரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா