திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில் நிலையத்திற்கு வந்த கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இரயிலில் திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலர்கள் சோதனை மேற்கொண்டபோது இரயில் என்ஜினை அடுத்த முன்பதிவு இல்லா பெட்டியில் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தபோது அதில் 6 கிலோ கஞ்சா இருந்தது அதனை பறிமுதல் செய்த இரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா