திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அரியன் வாயல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலரும், மீஞ்சூர் அனைத்து வணிகர்கள் பேரமைப்பு சங்கத்தின் செயல் தலைவர் எம். சம்சுதீன் இல்லத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் கொருக்குப்பேட்டை இரயில்வே காவல் ஆய்வாளர் சசிகலா, பூமிநாதன் ஆகியோர் பங்கேற்று ரமலான் வாழ்த்து தெரிவித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு