வேலூர் : கொரோனா காலகட்டத்தில் பொது மக்கள் தங்கள் புகார்களை காவல் துறையினரிடம் நேரில் சந்தித்து அளிக்க முடியாத சூழல் உள்ளதால் பொது மக்கள் தங்களது கோரிக்கை மற்றும் புகார்களை வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி.காமினி அவர்களின் அலைபேசி மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை வீடியோ அல்லது ஆடியோ மூலமாக நேரடியாக தெரிவிக்கலாம்.
அழைக்க வேண்டிய எண்: 8220166100.
மின் அஞ்சலிலும் புகார் தெரிவிக்கலாம்.
digvelloremakkalkuraiketpu@gmail.com
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்