திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட மீஞ்சூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் வேலுமணி மூவர்ண தேசிய கொடி ஏற்றி வைத்து காவலர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இதில் அனைத்து காவலர்களும் கலந்து கொண்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு