முன்னாள் சேலம் மாநகர காவல் துறை நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளராக பணிபுரிந்த தற்போது தர்மபுரி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளராக பணிபுரியும் திரு.N.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு சிறந்த சேவைக்கான இந்திய ஜனாதிபதி விருது பெற்றதற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சேலத்திருந்து நமது குடியுரிமை நிருபர்
R. மோகன் குமார்