திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் லட்சுமணபுரத்தை சேர்ந்த மல்லிகா (61), என்பவரின் வங்கி கணக்கிலிருந்து UPI Transaction மூலம் மர்ம நபர் ரூ.1,09,000/- பணத்தை ஏமாற்றியதாக மனுதாரர் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் உத்தரவுப்படி திண்டுக்கல் சைபர் கிரைம் காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து ரூ.1,09,000/- பணத்தை மீட்டனர் இதையடுத்து (31.12.2022) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் மனுதாரரிடம் ரூ.1,09,000/- பணத்தை ஒப்படைத்தார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா