அரியலூர்: இணைய குற்றப்பிரிவு காவல்துறை இயக்குனர் டாக்டர் சந்தீப் மிட்டல் இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படியும், மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.வே.பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படியும், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.R.முத்தமிழ் செல்வன் அவர்கள் வழிகாட்டுதலின் படியும், இணைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.இசைவாணி அவர்கள் தலைமையில் (05.02.2026) அன்னலட்சுமி ராஜபாண்டியன் திருமண மஹாலில் இணைய குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
















