திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் இணைந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய வழிகாட்டுதல்கள் குறித்து அனைத்து அதிகாரிகளுக்கும் பயிற்சி வழங்கினர். இந்த பயிற்சியில் தேர்தல் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் விதிமுறைகளை முறையாக அமல்படுத்துவது குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா
















