திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு அடுத்த அகரம் முத்தாலம்மன் கோவில் அருகே ஆற்றில் மூழ்கி செல்வராஜ் என்பவரது மகள் ஸ்ரீ தாரணிகா (வயது 11) பரிதாபமாக உயிரிழப்பு. இச்சம்பவம் குறித்து தாடிக்கொம்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா