இராமநாதபுரம்: மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று 76 ஆவது குடியரசு தின விழாவையொட்டி, மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,தேசிய கொடியினை ஏற்றி வைத்து சுதந்திரத்தின் பெருமையை வலியுறுத்தும் விதமாக மூவர்ண பலூன்களை பறக்க விட்டார். இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், IPS உடன் இருந்தார்..
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி