அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி, ஆயுதப்படை காவலர்களுக்கு தனிப்பட்ட காவல் அதிகாரிக்கான (Personal Security Officer) இரண்டாம் நாள் பயிற்சி வகுப்பு (25.09.20225) அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.