திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர்.சிபின் உத்தரவின் பேரில் திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தாவூத்உசேன் மற்றும் காவலர்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது திண்டுக்கல், முத்தழகுப்பட்டி பகுதியில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த முத்தழகுபட்டி பகுதியை சேர்ந்த சரத்குமார், நவீன்குமார், சார்லஸ், கிஷோர் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா