திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு செல்லும் வழியில் மர்மமான முறையில் புதருக்குள் சாக்கு முடையில் கட்டி வீசி எறியப்பட்ட (40). வயதுடைய ஆண் சடலம். முற்றிலும் அழுகிய நிலையில் கிடந்ததால் பரபரப்பு.
செம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா