தேனி: தேனி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆனாலும் பொதுமக்கள் பொது இடங்களில் இஷ்டத்திற்கு சுற்றி வருகின்றனர். இவர்களை கட்டுப்படுத்தவும், கொரானா வேகத்தை குறைக்கவும், ஆண்டிபட்டி அருகே உள்ள எம் சுப்புலாபுரம் கிராமத்தில் ஆட்டோக்களில் வந்த பயணிகளுக்கு சுகாதாரத் துறையினர் வருவாய்த் துறையினர் காவல் துறையினர், இணைந்து கொரோனா டெஸ்ட் எடுத்தனர் இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள். தங்களுக்கு ஸ்வாப் வேண்டாம் என்றனர், ஆனாலும் விடாமல் ஸ்வாப் டெஸ்ட் எடுத்தனர்.