திருவண்ணாமலை : (21.02.2024) ஆரணி கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெசல் கூட்டு ரோடு பகுதியல் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை வைத்திருந்திருந்தது தொடர்பாக ஒரு கடைக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ. பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மூலம் சீல் வைக்கப்பட்டது.