திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட போலியமனூர் பேரூராட்சி கரட்டுப்பட்டியை சேர்ந்த கலைவாணி வீட்டின் முன்பு அமைக்கப்பட்ட குழாயை அகற்றக்கோரி தீக்குளிக்க முயற்சி இது குறித்து பேரூராட்சி தலைவர் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் மேலதிகாரிகளிடம் மனுக் கொடுத்தும் பலன் இல்லாத காரணத்தினால் தீக்குளிக்க முயற்சி செய்ததை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா