திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே நடுப்பட்டியில் கூலி தொழிலாளி ஆண்டார் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கரியாம்பட்டி, நடுப்பட்டி கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் தீண்டாமை வன்கொடுமைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை ஆண்டாரின் பிரேதத்தை வாங்க மாட்டோம் என பேட்டி.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா