சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வள்ளியப்ப செட்டியார் வடக்கு வீதியில் தனியார் பள்ளி ஆசிரியை வீட்டில் பட்டப் பகலில் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு இச்சம்பவம் குறித்து டிஎஸ்பி P கௌதம் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. விவேக்