திண்டுக்கல் : திண்டுக்கல் நத்தம் துரைக்கமலம் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களை ஆசிரியர்கள் அவதூறு பேசுவதாக கூறி 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவர்களுடன் நத்தம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அருண் நாராயணன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















