கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காந்தி சிலை அருகே நேற்று இரவு ஆங்கில புத்தாண்டை கொண்டாட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. தங்கதுரை, உதவி காவல் கண்காணிப்பாளர் சங்கர் ஆகியோர் பொதுமக்களோடு இணைந்து கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்து புத்தாண்டை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் ஓசூர் காவல் ஆய்வாளர் நாகராஜ் உள்ளிட்ட பல போலீசார் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்