திண்டுக்கல்: பழனி ரயில்வே பீட்டர் ரோட்டில் அதிவேகமாக ஆட்டோ செல்வதாக சமூக ஊடகங்களில் வெளிவந்த பதிவின் மீதான மேல் நடவடிக்கையாங (10/10/24) ந் தேதி காலை 11 மணிக்கு பழனி ரயில்வே அலுவலகத்தில் பழனி ரயில்நிலையஆட்டோ ஓட்டுநர்களுக்கு (33 நபர்கள் ) ரயில் நிலையத்திலிருந்து வரும் மக்களை ஏற்றி செல்லும் போது அதிக வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் அதிக ஆட்களை ஏற்றுவதும் ஓட்டுநர் உரிமம் , சீருடையுடன் ஆகியவை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி மீறும் பட்சத்தில் மோட்டார் வாகன சட்டப் படி அபராதம் விதிக்கப்படும் என ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு ஜெயசிங் அவர்கள்
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது