திண்டுக்கல்: பழனி டிராவலர்ஸ் பங்களா அருகே கத்தி குத்து நடைபெற்றுள்ளதாக, டிஎஸ்பி தனஞ்ஜெயன் அவர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் சார்பு ஆய்வாளர் விஜய் உள்ளிட்டோர் குழுவினர் அரை மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி