திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடியில் இன்று காலை பால்வியாபாரத்திற்கு சென்ற ஜெகதீசன் என்பவர் மீது கொலைவெறி தாக்குதல். குடும்பத்தகராறு காரணமாக ஜெகதீசனின் உறவினர் ஒருவர் ஜெகதீசனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோட்டம். ஜெகதீசனை மீட்டு ஆபத்தான நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதி. ஆயக்குடி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா