அரியலூர் : ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் , பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியை பாலியல் தொழிலில், ஈடுபடுத்திய 2 பெண்கள், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, 7 பேர் உள்பட மொத்தம் 11 பேரை ஜெயங்கொண்டம் அனைத்து, மகளிர் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கைதான விடுதி உரிமையாளரான சித்துடையார் கிராமத்தை சேர்ந்த கந்தசாமி (45), மீது கடந்த மாதம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.



















