அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல்துறை, அக்டோபர் 21 காவலர் வீரவணக்க நாளில் சாவின் அச்சம் உதறி தனது தாய் நாட்டின் மற்றும் நாட்டு மக்களின் பாதுகாப்பில் முன் நின்று பாதுகாப்பு பணியில் உயிர் நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம் என்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கே. பெரோஸ்கான் அப்துல்லா, அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.